அட., நம்ம முத்து படத்தில் ரஜினி கூட நடிச்ச சுபஸ்ரீயா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே!!

0
அட., நம்ம முத்து படத்தில் ரஜினி கூட நடிச்ச சுபஸ்ரீயா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே!!
அட., நம்ம முத்து படத்தில் ரஜினி கூட நடிச்ச சுபஸ்ரீயா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே!!

தென்னிந்திய சினிமாத்துறையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுபஸ்ரீ. இவர் நடிகர் பிரசாந்தின் ”எங்க தம்பி” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவு திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து பிரபல நட்சத்திரங்கள் பலரின் திரைப்படங்களில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் குறிப்பாக இவர் ரஜினியின் முத்து படத்தில் நடித்து ரசிகர்களை மத்தியில் நல்ல ரீச்சை பெற்றிருந்தார்.மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

ப்பா.., என்ன அழகுடா இது.., பிரமிக்கும் அழகை கியூட்டாக காட்டும் இலியானா., ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!!

இப்படி திரையுலகில் ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தனது கெரியரில் இருந்து விலகி சென்றார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது, இவங்க தான் சுபஸ்ரீயா? ஆளே அடையாளம் தெரியாமல் போய், இவ்ளோ குண்டா இருக்காங்களே என ஷாக் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here