பாரதி கண்ணம்மா பிரபலம் ஸ்ருதி கணவர் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
பாரதி கண்ணம்மா பிரபலம் ஸ்ருதி கணவர் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!
பாரதி கண்ணம்மா பிரபலம் ஸ்ருதி கணவர் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி. அதன் பின் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா சீசன் 1 போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார். அதே போல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் கலக்கி வந்த இவர் தான் காதலித்த அரவிந்த் சேகர் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் 20222 ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின் இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில் அரவிந்த் சேகருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக ஸ்ருதி மற்றும் அரவிந்த் சேகர் வீடியோவை ரசிகர்கள் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

என்னது., ஜெயிலர் படத்தில் நடிக்க தமன்னா வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here