வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிருச்சு., சுத்தி இருக்க ஆள் Full ஆ இப்படித்தான் இருக்காங்க! சுருதிஹாசன் திடீர் பதிவு!!

0
வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிருச்சு., சுத்தி இருக்க ஆள் Full ஆ இப்படித்தான் இருக்காங்க! சுருதிஹாசன் திடீர் பதிவு!!
வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிருச்சு., சுத்தி இருக்க ஆள் Full ஆ இப்படித்தான் இருக்காங்க! சுருதிஹாசன் திடீர் பதிவு!!

நடிகை சுருதிஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட, பதிவு இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

ஸ்ருதிஹாசன் பதிவு :

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சிங்கம் 3, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபகாலமாக தமிழில், வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுருதி ஹாசன், முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, என் வாழ்க்கை எவ்ளோ சூப்பரா போயிட்டு இருக்கு, என்பதை சொல்ல வார்த்தையே இல்லை. எனது ஒவ்வொரு பிறந்த நாளின் போது, என் வாழ்க்கைக்காக ஒரு முடிவு எடுப்பேன்.

I Love You தலைவா என்று புகழாரம் பாடிய தீவிர ரசிகர்.., புத்திமதி கூறி சென்ற ரஜினிகாந்த்!!

ஆனால் இந்த முறை, என்னை சுற்றி இருக்கும் எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என பிறருக்காக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பிறந்தநாளின் போது வயது ஏறிக்கொண்டே போகுது, என்னை சுத்தி இருக்க எல்லாருமே புத்திசாலியா இருக்காங்க, இவங்களோட இந்த உலகத்துல நான் இருக்கிறதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here