இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நேரத்தில் இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களுக்கு ஹீரோயினாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இது போக இவர் KGF பட இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் பிரபாஸுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படி அடுத்தது பிஸியான ஷூட்டிங்கில் இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் கருப்பு நிற உடையில் வித்தியாசமான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் நெட்டிசன்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.