சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டிய கன்னக்குழி அழகி ‘சிருஷ்டி’ – சில்மிஷமான போட்டோ வைரல்..!

0

நடிகை சிருஷ்டி டாங்கே கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

நடிகை சிருஷ்டி டாங்கே..!

காதலாகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் டாப் ஹீராக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார்.

ENEWZ சமூக வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

சரக்கடித்துவிட்டு தொப்புள் தெரிய குத்தாட்டம்போடும் அமலாபால் – வைரல் வீடியோ!!

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஆடை இல்லாமலே நடித்திருப்பர். இப்பொழுது ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களை சவாலாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here