தேக்குல செஞ்ச மேனி.., பக்குவமா காட்டி இளசுகளை கவர் செய்யும் சிருஷ்டி..,பார்த்து கிறுகிறுத்து போன வாலிபர்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் சிருஷ்டி டாங்கே. இவர் மேகா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதன் பிறகு எனக்குள் ஒருவன், டார்லிங், ஜித்தன் 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தர்மதுரை படத்தில் இவரது கியூட்டான நடிப்பை காட்டி அசத்தி இருந்தார். இப்படி கெரியரில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் அவ்வப்போது மீடியாவில் கவர்ச்சி புயலை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக களமிறங்கி அசத்தி வருகிறார்.

ஒரே நாளில் ரொனால்டோ & மெஸ்ஸி வெவ்வேறு சாதனை படைத்து அசத்தல்!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் சின்னதா ஒரு மாடர்ன் உடையில் காட்சியளிக்கிறார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை தங்களின் லைக் மழையில் நனைய வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here