இவரா இப்படி.., ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டாரா யாஷ்? இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீநிதி!!

0
இவரா இப்படி.., ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டாரா யாஷ்? இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீநிதி!!
இவரா இப்படி.., ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டாரா யாஷ்? இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீநிதி!!

KGF படத்தில் நடித்தபோது நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்துகொண்டதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

KGF படம்:

கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யாஷ். இவரின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இவர் தமிழில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அப்படம் அதல பாதாளத்தில் விழுந்தது. அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், KGF படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் யாஷ் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது. இந்த நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டி இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, சோசியல் மீடியாவை தவறான செய்திகளை பரப்புவதற்காகவே சிலர் பயன்படுத்துகிறார்கள்.

லியோ படத்துல விஜய்க்கு மெயின் வில்லன் யாரு தெரியுமா? கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

ஆனால் நான் எப்போதும் என்னுடைய அன்பையும், ஆனந்தத்தையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அதை பயன்படுத்துகிறேன். நடிகர் ராக்கிங் ஸ்டார் யாஷ் ஒரு உண்மையான ஜெண்டிமேன். அவரை குறித்து வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. அவர் எனக்கு ஒரு நல்ல நண்பன். மேலும் என்னை அதிகமாக ஊக்குவிப்பவரும் அவர் தான். எப்போதும் நான் அவரது ரசிகை தான்” என பதிவிட்டு வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here