நடிகை ஸ்ரீ திவ்யாவுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா?? நீங்களே பாருங்க!!!

0

சிவ கார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கதா நாயகி நடிகை ஸ்ரீ திவ்யாவை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது. ஆனால் இவருக்கு அழகான தங்கை ஒருவர் இருப்பது பல பேருக்கு தெரியாது.  தற்போது இணையத்தில் உலா வரும் இவரின் தங்கையை பார்த்த ரசிகர்கள், ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இவர் என ஆச்சிரியத்தில் உள்ளனர்.

 

நடிகை ஸ்ரீ திவ்யா கதா நாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே ‘ஹனுமான் ஜங்க்ஷன் ‘ என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மனசார’ என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் நன்றாக இந்த படம் ஓடவில்லை.  பின்னர் இவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தது.

தமிழ் சினிமாவில் ‘லதா பாண்டி’ கதாபாத்திரத்தில் வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் குடும்பப்பாங்கான தோற்றத்தால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அதையடுத்து விஷ்ணு விஷாலுடன் ஜீவா, அதர்வாவுடன் ஈட்டி, ஜி.வி.பிரகாஷுடன் பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது யாரும் அறியாத இவரின் தங்கையின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

தங்கையுடன் ஸ்ரீ திவ்யா:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here