அப்படி போடு..,புஷ்பா 2-வில் சமந்தாவுக்கு பதில் இந்த இளம் நடிகையா? – ஊ சொல்றியா பாடலையே மிஞ்சிடுமா?

0
அப்படி போடு..,புஷ்பா 2-வில் சமந்தாவுக்கு பதில் இந்த இளம் நடிகையா? - ஊ சொல்றியா பாடலையே மிஞ்சிடுமா?
அப்படி போடு..,புஷ்பா 2-வில் சமந்தாவுக்கு பதில் இந்த இளம் நடிகையா? - ஊ சொல்றியா பாடலையே மிஞ்சிடுமா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் புஷ்பா தி ரைஸ். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடினார். அப்பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. அதே போல் செகண்ட் பார்ட்டிலும் ஒரு ஐட்டம் பாடல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதிலும் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சம்மு ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஐட்டம் பாடலில் ஆட இருக்கும் இளம் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீ லீலாவை தான் புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக சொல்லப்படுகிறது.

அஜித் செய்த புதிய சாதனை., கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்., இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here