குடியிருக்கும் வீட்டை விற்கும் நிலைக்குப் போன தனுஷ் பட நடிகை., அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?

0
64 வயதில் 3 வது திருமணத்துக்கு ரெடியான வாரிசு பட நடிகை.., நெட்டிசன்கள் அதிர்ச்சி!!
64 வயதில் 3 வது திருமணத்துக்கு ரெடியான வாரிசு பட நடிகை.., நெட்டிசன்கள் அதிர்ச்சி!!

இந்திய சினிமாவில் முன்னணி ஹிந்தி நடிகையாக திகழ்பவர் தான் சோனம் கபூர். இவர் பிரபல நடிகர் அனில் கபூர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூர் சினிமாவிற்குள் துணை இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் முன்னணி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சோனம் தொழில் அதிபர் அஹுஜா என்பவரை மணந்து கொண்டார். இப்பொழுது சோனம் தனது கணவர் மற்றும் குழந்தையோடு லண்டனில் வசித்து வருகிறார். மேலும் இவர் தனுஷுடன் இணைந்து நடித்த ”ராஞ்சனா” என்ற ஹிந்தி படம் தமிழில் ”அம்பிகாபதி” என்ற பெயரில் வெளியானது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு சோனம் அறிமுகமானார்.

சன் டிவியை தூக்க, விஜய் டிவி போட்ட பிளான்., இந்த தடவை ஸ்கெட்ச் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை!!

இந்த நேரத்தில் சோனம் கபூர் மும்பையில் சிக்னேச்சர் தீவில் உள்ள தனது சொகுசு வீட்டை 32 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்த வீட்டை 2015 ஆம் ஆண்டு 31 கோடிக்கு சோனம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தற்போது சோனம் கபூர் வீட்டை விற்றதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற பேச்சு இணையத்தில் உலா வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here