சினேகா-பிரசன்னா விவாகரத்து.., வெளிவந்த மொத்த உண்மை.., இனி எதுவும் நடக்க வாய்ப்பில்லையே!!

0
சினேகா-பிரசன்னா விவாகரத்து.., வெளிவந்த மொத்த உண்மை.., இனி எதுவும் நடக்க வாய்ப்பில்லையே!!
சினேகா-பிரசன்னா விவாகரத்து.., வெளிவந்த மொத்த உண்மை.., இனி எதுவும் நடக்க வாய்ப்பில்லையே!!

தமிழ் சினிமாவில் புன்னகைக்கு பெயர் போனவர் தான் நடிகை சினேகா. சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை எகிற வைத்தார். அதன் பின்னர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கோலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தை இருந்த போதிலும் அவர்களுக்குள் இருக்கும் அன்னோன்யம் இன்று வரை குறைந்தபாடு இல்லை. இதனை தொடர்ந்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிய போவதாக சமீபத்தில் சில ரூமர்ஸ் கிளப்பியது. இந்நிலையில் அந்த ரூமர்ஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

கர்ப்பமானதை போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., குவியும் வாழ்த்துக்கள்!!

அதாவது அவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாகவும் சினேகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாகவும், விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு ரொமான்ஸ் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதத்தில் சினேகாவுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here