தெவிட்டாத தேனாய் அப்படி ஒரு அழகில் தித்திக்கும் 90s நாயகி சிம்ரன்..,Holiயை கொண்டாடிய சூப்பர் வீடியோ உள்ளே!!

0
தெவிட்டாத தேனாய் அப்படி ஒரு அழகில் தித்திக்கும் 90s நாயகி சிம்ரன்..,Holiயை கொண்டாடிய சூப்பர் வீடியோ உள்ளே!!
தெவிட்டாத தேனாய் அப்படி ஒரு அழகில் தித்திக்கும் 90s நாயகி சிம்ரன்..,Holiயை கொண்டாடிய சூப்பர் வீடியோ உள்ளே!!

தமிழ் திரையுலகில் 90 s ஹிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் சிம்ரன். இவர் ”ஒன்ஸ்மோர்” என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய், அஜித், ரஜினி போன்றவர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சினிமா கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம் உள்ளவராக திகழ்ந்து வருகிறார் . அதுபோக தற்போது இவர் பல வருடங்களுக்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

கல்யாணமாகி குழந்தை பொறந்தா என்ன? நான் இப்படி நடிக்க கூடாதா? காண்டான காஜல் அகர்வால்!!

இந்நிலையில் இவர் நடித்து குல்மோஹர் என்ற திரைப்படம் இந்த மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படி சினிமா பர்சனல் என படு ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்து happy holi என பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ”இந்த ஹோலி வெறும் பண்டிகை அல்ல, இது அன்பின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here