அடக்க ஒடுக்கம் தான் செட் ஆகும்னு பார்த்த மாடர்ன் ட்ரெஸுலையும் கலக்குறீங்களே சித்தி இத்னானி!!!

0
அடக்க ஒடுக்கம் தான் செட் ஆகும்னு பார்த்த மாடர்ன் ட்ரெஸுலையும் கலக்குறீங்களே சித்தி இத்னானி!!!
அடக்க ஒடுக்கம் தான் செட் ஆகும்னு பார்த்த மாடர்ன் ட்ரெஸுலையும் கலக்குறீங்களே சித்தி இத்னானி!!!

தெலுங்கு படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் ரீச்சாகி வருபவர் தான் சித்தி இத்னானி. இவர் கெளதம் வாசுதேவ் மேனனின் ”வெந்து தணிந்தது காடு” என்ற ஆக்ஷன் த்ரில்லர் மூவியில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

என்ன தான் இவர் இதற்கு முன்பு தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் கோலிவுட் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது ஆர்யாவின் 32 வது படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சசி இயக்கத்தில் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு படத்துக்கு மட்டும் ஏன் அதிகமான First show தர்ரீங்க? திரையரங்கத்தை ரவுண்டு கட்டிய அஜித் ரசிகர்கள்!!

இந்நிலையில் சித்தி இத்னானி தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் கிரீன் கலர் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் ‘என்னுடைய முதல் விருதை மற்றொரு நாள் வென்றேன்’ என்றவாறு குறிப்பிட்டுள்ளார். இவரின் போஸ்டை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here