கன்னக்குழி அழகில் சொக்க வைக்கும் சித்தி இத்னானி.., அழகை அணுஅணுவாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0
கன்னக்குழி அழகில் சொக்க வைக்கும் சித்தி இத்னானி.., அழகை அணுஅணுவாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!!
கன்னக்குழி அழகில் சொக்க வைக்கும் சித்தி இத்னானி.., அழகை அணுஅணுவாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் திரையில் ”வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் சித்தி இத்னானி. இவர் தெலுங்கு திரையில் வெளியான சில திரைப்படங்களில் முக்கிய நாயகியாக நடித்து வந்தார். இதன் பிறகு தான் இவருக்கு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவரது சினிமா கெரியரில் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது, ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இதன் தொடர்ந்து ஆர்யாவின் 32 வது படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோக நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ”நூறு கோடி வானவில் என்ற படத்தில் இவர் நடித்துள்ள நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

திருமண நாளில் சாய்ஷாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்யா.., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

இப்படி அடுத்தது பல படங்களில் கமிட்டாகி, பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவரது கியூட்டான கன்னக்குழி சிரிப்பை காட்டி ரசிகர்களை மயக்கி உள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ”நீங்கள் பார்ப்பதற்கு தீபிகா படுகோன் போன்று காட்சி அளிக்கிறீர்கள்” என கமெண்ட் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here