அச்சச்சோ.., முகம் வீங்கிய நிலையில் வெளியான ஸ்ருதிஹாசன் புகைப்படம்.., உங்களுக்கு என்ன ஆச்சு!!

0
அச்சச்சோ.., முகம் வீங்கிய நிலையில் வெளியான ஸ்ருதிஹாசன் புகைப்படம்.., உங்களுக்கு என்ன ஆச்சு!!
அச்சச்சோ.., முகம் வீங்கிய நிலையில் வெளியான ஸ்ருதிஹாசன் புகைப்படம்.., உங்களுக்கு என்ன ஆச்சு!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா போன்ற படங்கள் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படி பிசியாக நடித்து வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் தனது ஆசை காதலனுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபகாலமாக நடிகை ஸ்ருதிஹாசனுக்கு உடல்நிலை,சரியில்லாமல் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

IND vs NZ: இந்தியா செய்ய போவது என்ன?? நாளைய போட்டியின் முடிவு இது தான்!!

அதற்கு கேப்ஷனாக, மோசமான நாள் / காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்சனையால் முகம் வீங்கிய நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தாலும், தைரியமாக பதிவிட்ட ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here