காதலுடன் செம்ம ரொமான்ஸ்.., வளைத்து பிடித்து முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!!

0

நடிகை சுருதிஹாசன் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ கிளிப் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகை சுருதிஹாசன் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பன்முக திறமைகளை கொண்டவர் தான் நடிகை சுருதிஹாசன். தற்போது இவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரையா திரைப்படங்கள் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது . இதனை தொடர்ந்து ஹாலிவுட் படமான “தி ஐ” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக நடித்து வரும் நடிகை சுருதிஹாசன் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தான் எடுக்கும் புது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஏய்.., காசு கொடு, அப்போ தான் இன்டெர்வியூ தருவேன்.., அராத்து பண்ணும் ரேஷ்மா.., அதுவும் யாரிடம் தெரியுமா??

அதாவது நடிகை சுருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான், அவருடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதே போல், தனது காதலன் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லவ் பண்ணுறீங்க ஓகே ஆன இப்படியெல்லாம் வீடியோ போடாதீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் இந்த வீடியோவுக்கு லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here