காதலனுடன் அந்தரங்கமாக இருப்பதை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!

0
காதலனுடன் அந்தரங்கமாக இருப்பதை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!
காதலனுடன் அந்தரங்கமாக இருப்பதை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன் இருந்த அந்தரங்க புகைப்படத்தை வெளியீட்டு கோலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அவர் பலவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து வரும் நிலையில், மும்பையில் அவருடன் சேர்ந்து லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட காதலனுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.

அரசு பள்ளிகளுக்கு எவ்வளவு திட்டமா?? அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்த நிலையில் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில், அந்தரங்க போட்டோவை பகிர்ந்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இப்படி தைரியமாக எப்படி பதிவிடுகிறார் என்று அவருக்கு கொஞ்சம் தில்லு ஜாஸ்தி தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here