இந்த போட்டோவில் இருக்கிற வாரிசு நடிகை யார் தெரியுதா? முடிஞ்சா Guess பண்ணுங்க பாப்போம்!!

0
இந்த போட்டோவில் இருக்கிற வாரிசு நடிகை யார் தெரியுதா? முடிஞ்சா Guess பண்ணுங்க பாப்போம்!!
இந்த போட்டோவில் இருக்கிற வாரிசு நடிகை யார் தெரியுதா? முடிஞ்சா Guess பண்ணுங்க பாப்போம்!!

கோலிவுட்டின் முன்னணி நடிகையான, வாரிசு பிரபலம் ஒருவரின் குழந்தை பருவ போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ :

தமிழ் சினிமாவில் வாரிசு பிரபலங்களாக அறிமுகமாகும் நடிகர்கள், மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின், மகள் ஸ்ருதிஹாசன் நடிகர் தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஏழாம் அறிவு, பூஜை, சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீப காலமாக இவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்காததால், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

கொக்க மக்க.,, நம்ம மீனாவா இது! கொஞ்ச நாள்லயே இவ்ளோ பெரிய Transformation ஆ?

பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர், அவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை ஸ்ருதி தனது insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும், நம்ம ஸ்ருதியா இது? என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here