நடிகை சுருதிஹாசனுக்கு அரிய வகை நோய்.. அவரே சொன்ன கருத்து வைரல்!!

0
நடிகை சுருதிஹாசனுக்கு அரிய வகை நோய்.. அவரே சொன்ன கருத்து வைரல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் ஏழாம் அறிவு, பூஜை, சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கோலிவுட் மட்டுமல்லாது, டோலிவுட், பாலிவுட் என பல திரையுலகில் நடித்து வருகிறார். தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ஓர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதில் தனக்கு PCOS என்னும் குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தப் பிரச்சினையால் தன்னால் வேலைகளை சரியாக முடிக்க முடியவில்லை என்றும், வேதனைகளை பொறுத்துக் கொண்டு படங்களில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகளில் சிரித்த படி நடித்து வருவதாகவும் கூறினார். இதனால் பல பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here