ஜிகுஜிகு உடையில் கிளுகிளுப்பு காட்டிய ஸ்ருதி ஹாசன் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கிளுகிளுப்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

உலக நாயகன் கமலின் மகள் என்பதற்கேற்றவாறு பல திறமைகளை கைவசம் வைத்திருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்ததால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here