தனது கைக்குழந்தையுடன் கடற்கரையில் ஆட்டம் போடும் ஸ்ரேயா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

நடிகை ஸ்ரேயா தற்போது தன்னுடைய குழந்தையுடன் கடற்கரையில் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஸ்ரேயா சரண்:

ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவருக்கு 2020 ல் இவர்களுக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஸ்ரேயா னது குழந்தையுடன் மகிழ்ச்சியாக கடற்கரையில் விளையாடும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஷேர் செய்துள்ளார். மேலும் அவரின் ரசிகர்களுக்கு இன்னொரு விருந்தாக இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் RRR திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here