கீழாடையே இல்லாமல் காலை தூக்கி காட்டி போஸ் கொடுத்த பிரபல நடிகை ஸ்ரேயா – படவாய்ப்புக்கு அடிபோடுறாரோ??

0

தமிழ் திரையுலகையே கலக்கி வந்த நடிகை ஸ்ரேயா தற்போது இணையப்பக்கத்தில் காலை தூக்கி கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

ஸ்ரேயா

ஹிந்தி நடிகையான ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே டாப் ஹிட் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு.

விஜய், விஷால், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். திடீரென இவருக்கு மார்க்கெட் சரிந்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டார். மேலும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா தற்போது காலை தூக்கி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here