ஆத்தாடி இது என்ன போஸ்.., அதுவு இந்த வயசுல..,கண்ணை பறிக்கும் ஹாட் பியூட்டியில் ஸ்ரேயா!!

0
ஆத்தாடி இது என்ன போஸ்.., அதுவு இந்த வயசுல..,கண்ணை பறிக்கும் ஹாட் பியூட்டியில் ஸ்ரேயா!!
ஆத்தாடி இது என்ன போஸ்.., அதுவு இந்த வயசுல..,கண்ணை பறிக்கும் ஹாட் பியூட்டியில் ஸ்ரேயா!!

கோலிவுட் திரையில் மழை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ஸ்ரேயா சரண். இப்படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்து வந்த இவர் புகழின் உச்சிக்கு சென்றிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து கெரியரில் ஆக்ட்டிவாக இருந்து வந்த இவர் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். என்னதான் இவர் அவரது பெர்சனல் லைபில் ஆக்டிவாக இருந்தாலும், இப்போதும் இவரது சினிமா கெரியரில் தீவிரம் காட்டி பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

Group 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி.., தேர்வர்கள் TNPSC அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது போட்டோ ஷூட் பிக்ஸர்ஸ்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் ஆஷ் கலர் உடை அணிந்து அப்படி ஒரு கிளாமர் காட்சி அளித்துள்ளார். இதில் இவரது கட்டழகு மேனியை பார்த்த ரசிகர்கள் தங்களின் மனசை பறிகொடுத்து வருகின்றனர். மேலும் இவரது க்ளிக்குகளுக்கு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here