
இந்திய சினிமா துறையில் பல மொழி திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் தான் ஸ்ரேயா சரண். இவர் கோலிவுட் திரையில் ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி சினிமாவில் பிசியாக இருந்த இவர் திருமணம் முடித்து, கணவர் மற்றும் குழந்தையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக களமிறங்கி அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் த்ரிஷ்யம் 2 என்ற படத்தில் நடித்து மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கு கடைசி வர டாட்டா தானா.., செல்வராகவனிடம் தனுஷ் சொன்ன அந்த விஷயம்!!
இன்னொரு பக்கம் அவ்வப்போது கண்ணை கவரும் மாடர்ன் உடையில் கிளாமருக்கு பஞ்சமே இல்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த விதத்தில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் டிபரண்டான லுக்கில் போட்டோ ஷூட் எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.