சினிமா வாய்ப்பே வேண்டாம்., கேட்டாலே தலைதெறித்து ஓடும் ஷிவானி., அதற்கு இது தான் காரணமாம்!!

0
சினிமா வாய்ப்பே வேண்டாம்., கேட்டாலே தலைதெறித்து ஓடும் ஷிவானி., அதற்கு இது தான் காரணமாம்!!
சினிமா வாய்ப்பே வேண்டாம்., கேட்டாலே தலைதெறித்து ஓடும் ஷிவானி., அதற்கு இது தான் காரணமாம்!!

விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷிவானி. இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுபோக சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு தான் இவருக்கு லோகேஷின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் இவர் தற்போது சினிமாவில் வாய்ப்பை கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறாராம்.

அர்னவால் ஏமார்ந்த பெண்கள்., நீண்டு கொண்டே போகும் லிஸ்ட்., திவ்யா வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்!!

அதாவது விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக இவர் நடித்ததனால்,திரைபடங்களில் சைடு ரோல் மற்றும் ஐட்டம் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கிறதாம். இதனால் சினிமா துறையில் இருந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை ஒதுக்கி விடுகிறாராம். மேலும் விளம்பரங்கள், கடை திறப்பு விழாக்கள், ஈவன்ட்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here