சற்று தூக்கலான கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் – சொக்கி போன ரசிகர்கள்!!

0
நீ என்னமா இப்படி உட்காந்துருக்க.. நடு வீட்டில் கீழாடை இல்லாமல் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று தூக்கலான கவர்ச்சியுடன் கூடிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஷிவானி நாராயணன்

சீரியல் மூலமாக தனது சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரினை எடுத்தார். அந்த சீரியலிற்கு பின்பாக இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.

சைடு போஸில் மஜாவாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – திக்குமுக்காடிய இணையத்தளம்!!

இவரது நடிப்பு திறனின் காரணமாக மக்கள் இவரை மிகவும் விரும்ப ஆரம்பத்தினர். இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது ஷிவானி சக போட்டியாளரான பாலாஜியினை ஒரு தலையாக காதலித்தார் என்ற வதந்தி பரவியது. ஷிவானியின் அம்மா கூட பிக் பாஸ் வீட்டில் வந்து பாலாஜியுடன் நட்பு பாராட்டுவதற்காக நன்றாக திட்டி விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து ஷிவானி போட்டிகளில் கவனம் செலுத்தினார். தற்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here