தூள் தூளாய் போன பிக் பாஸ் பிரபலத்தின் கனவு., வேற வழியின்றி பழைய ரூட்டுக்கு திரும்ப முடிவு!!

0
பிக் பாஸை தள்ளிவிட்டு முன்னுக்கு சென்ற ஜீ தமிழின் டாப் சீரியல்., இந்த ஒரு டிராக்க வச்சே டாப்புக்கு போயிருவாங்க போல!!
தூள் தூளாய் போன பிக் பாஸ் பிரபலத்தின் கனவு., வேற வழியின்றி பழைய ரூட்டுக்கு திரும்ப முடிவு!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவானி, சினிமாவில் எதிர்பார்த்த அளவு ரீச் அடையாததால், மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்ப முடிவெடுத்துள்ளார்.

பழைய ரூட் :

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நாயகியாக  திகழ்ந்து வருபவர் நடிகை ஷிவானி. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று பெரிய அளவில் பேசப்பட்டார். ஆனால், இவர் பெயரளவில் மட்டுமே போட்டியாளராக இருந்ததால், அந்த அளவுக்கு இவரால் வீட்டுக்குள் நீடிக்க முடியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆத்தாடி.., போதும்டா சாமி.., இதுக்கு மேல எங்களால முடியல.., தவிக்கவிடும் ஷிவானி!!வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு சில சினிமா வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில், விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்து, ஓரளவு சினிமாவில் தனித்து நின்றார். ஆனால், அதன்பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதனால் தன் சினிமா கனவை நிறுத்திவிட்டு, மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கலாம் என ஷிவானி  முடிவெடுத்துள்ளாராம். தன் கிளாமர் போட்டோக்கள் மூலம் இழந்த, வாய்ப்புகளை மீண்டும் கொண்டு வர, அவர் திட்டம் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here