
கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை ஷிவானி. சின்னத்திரையில் அறிமுகமான இவர் சோசியல் மீடியாவில் தனது ஹாட் பிக்குகளை பதிவிட்டு அதன் மூலம் திரையுலகில் பட வாய்ப்பை பெற்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சீரியலில் நடித்து வந்த போதே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக அதில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இப்படி மெல்ல மெல்ல தனது கெரியர் குறித்த நீண்ட நாள் கனவை இவ்வாறு நிறைவேற்றி கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இவர் ஹீரோயினாக நடித்திருந்த பம்பர் திரைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது. இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து இவர் தற்போது தனது நியூ போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த க்ளிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவ மாணவர்களே., முதுகலை (PG) நீட் நுழைவு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு? முழு விவரம் உள்ளே!!!