சின்னத்திரையில் நடித்து பின்னர் வெள்ளி திரையில் களமிறங்கி வரும் நடிகைகளின் லிஸ்ட் சமீப காலமாக நீண்டு கொண்டே வருகிறது. அதாவது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஷிவானி.
இதை தொடர்ந்து ”பகல் நிலவு” என்ற சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதுபோக பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் களமிறங்கி ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.
இதற்கிடையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது ஹாட் பிக்குகளை பதிவிட்டு இணையவாசிகளை கிறங்கடித்து வருகிறார்.
என்னது.., சமந்தா அரசியலில் குதிக்கப் போகிறாரா? என்னடா சொல்றீங்க? அப்ப சினிமா?
அந்த வகையில் தற்போது கூட பனியன் போடு தனது முன்னழகை காட்டி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த கிளிக்குகள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.