ஐயோ., ஐயோ., அளவு பார்த்து செஞ்சு வச்ச பஞ்சு மேனி எங்களை சுண்டி இழுக்குதே ஷிவானி!!

0
ஐயோ., ஐயோ., அளவு பார்த்து செஞ்சு வச்ச பஞ்சு மேனி எங்களை சுண்டி இழுக்குதே ஷிவானி!!
ஐயோ., ஐயோ., அளவு பார்த்து செஞ்சு வச்ச பஞ்சு மேனி எங்களை சுண்டி இழுக்குதே ஷிவானி!!

தமிழ் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் களமிறங்கி இருப்பவர் தான் நடிகை ஷிவானி. முதலில் இவர் ”சரவணன் மீனாட்சி” சீரியலில் சிறிய ரோலில் நடித்திருந்தார். இதன் பிறகு ”பகல் நிலவு” சீரியலில் அஸீமுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு பல சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதை தொடர்ந்து தற்போது இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ச்சே., அல்வா துண்டு இடுப்பை மிச்சமில்லாமல் காட்டி குத்தாட்டம் போடும் கிரண்., வைரலாகும் வீடியோ!!

அப்படி இவர் ஷேர் செய்யும் பிக்குகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் எப்போதும் போல தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டு தனது கவர்ச்சியை எக்குத்தப்பாய் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here