
கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ஷிவானி. என்னதான் இவர் சின்னத்திரையில் தனது கெரியரை தொடங்கியிருந்தாலும் தனது கடின உழைப்பினால் தற்போது தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சீரியல்களில் நடித்து வந்த இவர் அதிலிருந்து விலகிய பின் பிக் பாஸ் ஷோவிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சோசியல் மீடியா பக்கங்களில் விதவிதமாக தனது போட்டோ ஷூட் பிக்குகளை ஷேர் செய்ய தொடங்கினார்.
அதையடுத்தே இவருக்கு பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இவ்வாறு தன் கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் தற்போது தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கடலுக்குள் நின்று பிகினி உடையில் கூலாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.