விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி 3 சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தவர் தான் ஷிவானி. இதை தொடர்ந்து இவர் பகல் நிலவு என்ற நெடுந்தொடரில் கியூட்டாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இதை தொடர்ந்து தான் இவருக்கு கடைக்குட்டி சிங்கம்,. இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கிடையில் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் தனது ரீல்ஸ்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து ”விக்ரம்” படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருந்தது. இப்படி வெள்ளித்திரையில் களமிறங்கி நடித்து வரும் இவர் தற்போது தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
அடக்கடவுளே.., விஜய் அப்பாவுக்கு என்ன தான் ஆச்சு.., எமோஷனல் பதிவை வெளியிட்ட S.A சந்திரசேகர்!!