ரசிகர்களை வாயை பிளக்க வைத்த ஷிவானி – வெறும் உள்ளாடை போட்டுக்கொண்டு வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

0

ஷிவானி நாராயணன் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன் கவர்ச்சி புகைப்படம் வைரல்..!

விஜய் டிவியின் பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 3, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ஷிவானி நாராயணன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்வீர்களா – ரம்யா பாண்டியன் பதில்..!

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கிக்கேற்றும் வகையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து, டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலர் இத மட்டும் எதுக்கு போடுறீங்க என திட்டவும் செய்கின்றனர்.

View this post on Instagram

Smile – the only fashion that lasts forever❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here