ஆத்தாடி., பளபளன்னு இருக்கு பாலாடை மேனி., அப்பட்டமாக காட்டி இளசுகளை திணறடிக்கும் ஷிவானி!!

0
ஆத்தாடி., பளபளன்னு இருக்கு பாலாடை மேனி., அப்பட்டமாக காட்டி இளசுகளை திணறடிக்கும் ஷிவானி!!
ஆத்தாடி., பளபளன்னு இருக்கு பாலாடை மேனி., அப்பட்டமாக காட்டி இளசுகளை திணறடிக்கும் ஷிவானி!!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக என்ட்ரி கொடுத்த இவர் ‘பகல் நிலவு’ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை ஷேர் செய்து சினிமாவில் தனது மார்க்கெட்டை எகிறவிட்டார். இதன் பின்னரே இவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யோ.., எதுனாலும் நேரா பேசு.., குத்திக்காட்டிய குணசேகரனை பதம்பார்த்த சக்தி.., இனி தான் கச்சேரியே இருக்கு!!!

இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது நியூ கிளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிங்க் கலர் புடவை அணிந்த பீச் மணலில் படுத்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here