ஏற்கனவே கருக்கலைப்பு.., செருப்படி வேற.., இதுல இவங்க வேற நியூ என்ட்ரியா?? முக்கிய சீரியல் அப்டேட்!!

0

அண்ணன் தங்கையின் பாசத்தை எடுத்துக் காட்டும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது வானத்தை போல சீரியல். இதில் ஹீரோ சின்ராசுவாக நடிகர் ஸ்ரீ குமார் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு தங்கை துளசியாக ஸ்வேதா நடித்து வருகிறார். மேலும் இதில் தனது முறை மாமன் ராஜபாண்டியை திருமணம் செய்து கொண்ட துளசிக்கு பல பிரச்சனைகள் வருகிறது.

ஆனால் தன் தங்கையின் வாழ்க்கைகாக சின்ராசு எக்கசக்க இன்னல்களை சந்தித்து வருகிறார். இப்படி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த தொடரில் தற்போது நடிகை ஷாமிலி நியூ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் ரோஜா சீரியலில் அனு என்ற கேரக்டரில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் என்ன ரோலில் இவர் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here