விஜய் டிவி நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., பார்ட்டி, போட்டோஷூட்  செய்து கொண்டாடிய  ஆச்சரிய  நிகழ்வு!!

0
விஜய் டிவி நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., பார்ட்டி, போட்டோஷூட்  செய்து கொண்டாடிய  ஆச்சரிய  நிகழ்வு!!
விஜய் டிவி நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., பார்ட்டி, போட்டோஷூட்  செய்து கொண்டாடிய  ஆச்சரிய  நிகழ்வு!!

விஜய் டிவியின் புது கவிதை என்ற சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜீ தமிழின் ”super mom” என்ற ரியாலிட்டி ஷோவில் அவரது மகள் ரியாவுடன் கலந்து கொண்டு அசத்தியிருந்தார். இதன் பிறகு தன் திருமண வாழ்க்கையில் தனது கணவர் ரியாஸ் தன்னை துன்புறுத்துவதால், தான் அவரிடம் இருந்து விவாகரத்து பெற போவதாக அறிவித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவருக்கு அவரது திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது. மேலும் இந்த விஷயத்தை, கொஞ்சம் வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் சிவப்பு நிற long frock அணிந்த இவர் i am divorced என்றும், திருமண புகைப்படத்தை கிழிப்பது போன்றும், கையில் பீர் பாட்டில்களை ஏந்திய படியும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

விவாகரத்து என்பது ஒரு தோல்வி இல்லை, உங்கள் வாழ்க்கையில் நீங்க அடுத்தகட்ட முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல இது ஒரு திருப்பு முனையாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ”மோசமான திருமணத்தை விட்டு விலக ஒரு போதும் கலங்காதீர்கள், ஏன் என்றால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் தகுதியானவர்” என சில உருக்கமான வார்த்தைகளால் தான் விவாகரத்து பெற்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பத்தா கைரேகையை வச்சு சொத்தை கைப்பற்றிய குணசேகரன்?? ஜனனி, சக்தி நிலைமை என்ன??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here