அட.., அஜித் மற்றும் ஷாலினியின் பசங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா.., வெளியான ரீசென்ட் கிளிக்ஸ் !!

0
அட.., அஜித் மற்றும் ஷாலினியின் பசங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா..,வெளியான ரீசென்ட் கிளிக்ஸ் !!
அட.., அஜித் மற்றும் ஷாலினியின் பசங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா..,வெளியான ரீசென்ட் கிளிக்ஸ் !!

தென்னிந்திய சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தவர் தான் நடிகை ஷாலினி. இவர் கோலிவுட் திரையில் முக்கிய நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படி திரையுலகில் ஆக்ட்டிவாக இருந்து வந்த இவர் நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைக்கு உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்னதான் அஜித் குமார் நடிகராக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதோ ரசிகர்களுக்கு தன்னை பற்றி தகவல் கொடுப்பதோ இல்லை. ஆனால் ஷாலினி அவரது இன்ஸ்டாகிராமில் 257k பாலோவர்ஸுடன் தன்னை அப்டேட்டாக வைத்து கொண்டு தங்களின் புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

காதலுடன் செம்ம ரொமான்ஸ்.., வளைத்து பிடித்து முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!!

அதில் அஜித், 2 குழந்தைகளோடு சென்னையில் நடக்கும் football மேட்ச் பார்க்க சென்ற இடத்தில் வைத்து கிளிக் எடுத்து பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த கியூட்டான family pic உலகளவில் உள்ள அஜித்தின் தீவிர ரசிகர் பட்டாளத்துக்கு மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு 1 மணி நேரத்துக்குள் 34.9k லைக்குகளை குவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here