
சினிமாவில் கவர்ச்சி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை ஷகிலா. கவர்ச்சிக்கு பெயர் போன அவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து புனிதமான அம்மவாக விளங்கினார். இதனை தொடர்ந்து சர்ச்சை கூறிய வழக்குகளை சோசியல் மீடியாவில் பேசி மேலும் பிரபலமானார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரை போல் கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்து வந்த நடிகை கிரணும் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார். இதை சாக்காக வைத்து ஷகீலா புகைபிடித்ததுடன் மட்டுமல்லாது கண்ணீருடன் வசனம் பேசியுள்ளார். தற்போது அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு இது வந்திருக்கும்? உடனே செக் பண்ணுங்க!!!