இயக்குனர் பார்த்திபனின் முதல் மனைவியுடைய இரண்டாவது கணவர் இவரா?? அடடே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
இயக்குனர் பார்த்திபனின் முதல் மனைவியுடைய இரண்டாவது கணவர் இவரா?? அடடே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இயக்குனர் பார்த்திபன் முன்னாள் மனைவியை குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

நடிகை சீதா:

தென்னிந்திய சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் இவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் வரலாறு காணாத சாதனை படைத்தது படைத்தது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு சீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சீதாவும் பார்த்திபனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் 2001ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை தொடர்ந்து தனியாக வாழ்ந்து வந்த நடிகை சீதாவுக்கு, சீரியல் நடிகர் சதீஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

உயிர் தோழியின் கணவரை திருமணம் செய்ய போகும் ஹன்சிகா.., வெளியான திடுக்கிடும் தகவல்!!

அந்த பழக்கம் கால போக்கில் காதலாக மாறி 2010ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த வாழ்க்கையும் நடிகை சீதாவுக்கு கை கொடுக்கவில்லை. கொஞ்ச காலம் மன நிறைவுடன் போன நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நடிகர் சதீஷ்குமார் தமிழ் சீரியல்கள் திருமதி செல்வம், ஆனந்தம் போன்ற பேமஸ் தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here