நான் அம்மா ஆனதுக்கு அப்பறம் தான் புரியுது.., குழந்தை புகைப்படத்தை ஷேர் செய்து கண்கலங்கிய சாய்ஷா!!

0
நான் அம்மா ஆனதுக்கு அப்பறம் தான் புரியுது.., குழந்தை புகைப்படத்தை ஷேர் செய்து கண்கலங்கிய சாய்ஷா!!
நான் அம்மா ஆனதுக்கு அப்பறம் தான் புரியுது.., குழந்தை புகைப்படத்தை ஷேர் செய்து கண்கலங்கிய சாய்ஷா!!

நடிகை சயீஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சயீஷா சைகல்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சயீஷா . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டெடி திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனது குழந்தையை பார்ப்பதில் கவனம் செலுத்தி வருவதால், படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகாமல் இருந்து வருகிறார். ஆனால் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளார். அந்த வகையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை சயீஷா தனது சிறு வயதில் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இந்த நடிகர் கேட்டால் கண்டிப்பாக “அட்ஜஸ்ட்மென்ட்” செய்வேன்.., பேட்டியில் ஓப்பனாக பேசிய நடிகை!!

அதற்கு கேப்ஷனாக, என்னுடைய அம்மா எப்பொழுதும் கேமரா கையில் வைத்து கொண்டு என்னை போட்டோ எடுத்து கொண்டே இருப்பார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ/புகைப்படங்கள் நினைவுகளாக எனக்குள் இருக்கிறது. மேலும் நீங்கள் பெற்றோராக மாறும் போது தான் உங்களுடைய அப்பா, அம்மா மதிப்பை உணர்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here