சரோஜா தேவியின் பேத்தியா இது.., அட இம்புட்டு அழகா இருக்காங்கனு பாருங்களே.., புகைப்படம் உள்ளே!!!

0
சரோஜா தேவியின் பேத்தியா இது.., அட இம்புட்டு அழகா இருக்காங்கனு பாருங்களே.., புகைப்படம் உள்ளே!!!

தமிழ் சினிமாவில் கன்னடத்து பைங்கிளி என பெயர் எடுத்தவர் தான் நடிகை சரோஜா தேவி. இவர் கடந்த 1957ஆம் ஆண்டு வெளியான “தங்கமலை ரகசியம்” என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இதற்கு முன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் சரோஜா தேவி. இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தோனியின் வழியில் CSK வீரர்…, சர்வதேச இந்திய அணிக்கு தேர்வாவது எப்போது??

இவருக்கு புவனேஸ்வரி, இந்திரா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. இருவரும் கல்யாணம் முடிந்த கையோடு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டனர். இந்நிலையில் மூத்த மகளான புவனேஸ்வரி மகளும் சரோஜாதேவியின் பேத்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சரோஜா தேவியின் பேத்தியா இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here