பிரபல நடிக்கருடன் விவகாரத்து., வெளிநாட்டில் தன் மகன்களுடன் இருக்கும் சரிதாவின் புகைப்படம் வைரல்!!

0
பிரபல நடிக்கருடன் விவகாரத்து., வெளிநாட்டில் தன் மகன்களுடன் இருக்கும் சரிதாவின் புகைப்படம் வைரல்!!
பிரபல நடிக்கருடன் விவகாரத்து., வெளிநாட்டில் தன் மகன்களுடன் இருக்கும் சரிதாவின் புகைப்படம் வைரல்!!

தென்னிந்திய சினிமாவில் 80 களில் திரைக்கு வந்த படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தவர் தான் நடிகை சரிதா. இவர் இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைக்கு வந்த எக்கசக்க படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதுபோக இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி 100 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இவரது நடிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் பல கிடைத்துள்ளது. இதுபோக சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படி திரையுலகில் ஜொலித்து வந்த இவர் மலையாள நடிகர் முகேஷ் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

போராடும் மல்யுத்த வீரர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே!!

இவர்களுக்கு சிரவன், தேஜாஸ் என 2 மகன்கள் உள்ளனர். மேலும் இல்லற வாழ்க்கையில் சரிதாவுக்கும் முகேஷுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதால் கடந்த 2011 ஆம் விவாகரத்து செய்து கொண்டனர். இதை தொடர்ந்து சரிதா தனது மகன்களுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டாராம். இந்நிலையில் சரிதா அவருடைய மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here