
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சரண்யா. இவர் யாரடி நீ மோகினி, பஞ்சாமிர்தம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்படி திரையுலகில் பிசியாக நடித்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன் திருமண லைப்பில் கமிட்டானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்று கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, முதலில் விஜய்க்கு தங்கையாக நடிக்க மறுத்தேன். பின்னர் கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டேன். மேலும் இன்னும் பலர் என்னை வேலாயுதத்தின் தங்கை என்று தான அழைக்கிறார்.
கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த்.., மகனுக்கு பறந்த போன் கால்!!
இதைத்தொடர்ந்து இவரிடம் சினிமாவில் யாராவது ப்ரொபோஸ் பண்ணிருக்காங்களா? அதற்கு நீங்கள் என்ன ரியாக்ட் செய்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ம்ம் பண்ணிருக்காங்க , ஆனால் அவங்க பெயரை சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.