பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் பின்னர் படங்களில் ஹீரோ, ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து அசத்துவது வழக்கம். அப்படி தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை பேபி சாரா அர்ஜுன். இதை தொடர்ந்து இவர் எக்கச்சக்க படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
வாட்ஸ்அப் மூலம் Chat செய்யாமல் இனி பணம் சம்பாதிக்கலாம் வாங்க.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
மேலும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இப்படி இருக்கையில் இவர் விஜய் தேவரகொண்டாவின் 12 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். மேலும் சாரா அர்ஜுனை ஹீரோயினாக திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.