பிகினி உடையில் நீச்சல் குளத்தில் தெறிக்க விட்ட சஞ்சனா சிங் – சொக்கி தவித்த ரசிகர்கள்!!

0

தனது கவர்ச்சியை காட்டி இளைஞர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக நொறுக்கி வந்த சஞ்சனா சிங் தற்போது மொத்த மனதையும் திருடும் வண்ணம் பிகினி உடையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சஞ்சனா சிங்:

ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புகுந்தவர் தான் நடிகை சஞ்சனா சிங். இதனை தொடர்ந்து கோ, அஞ்சான், மீகாமன் ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு பிறகு இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பொதுவாகவே கவர்ச்சிக்கு அதிகமாக இடம் கொடுப்பவர் சஞ்சனா. அவ்வப்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களை கிறங்கடித்து வந்தார்.

தற்போது இதற்கும் ஒரு படி மேலே சென்று பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here