பவர்புல் கண்ணால் இளசுகளை பாடாய் படுத்தும் சனம் ஷெட்டி..,அந்த எக்ஸ்ட்ரா அழகை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சனம் ஷெட்டி. இவர் அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு கதம் கதம் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் ”எதிர்வினையாற்று ” படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் ஆக்டிவாக நடித்து வரும் மற்றொரு பக்கம் மாடலிங் துறையில் கலக்கி வருகிறார். அவ்வப்போது இவர் கண்ணைக்கவரும் கிளாமர் உடை அணிந்து வந்து ஏங்கி இருக்கும் ரசிகர்களுக்கு கிளாமர் தரிசனம் கொடுத்து வருவது வழக்கம்.

IPL சாதனை பட்டியலில் இடம்பெற்ற WPL வீராங்கனை…, ஆல் ரவுண்டராக ரெகார்ட் வைத்து அபாரம்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் மனதை மயக்கும் மஞ்சள் நிற உடையில் கடற்கரை ஓரம் நின்று கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here