இமாஜின் பண்ண முடியாத போஸை காட்டி இம்சையை கூட்டும் சனம் ரெட்டி.,இப்படி பாட படுத்துறியே செல்லம்!!

0
இமாஜின் பண்ண முடியாத போஸை காட்டி இம்சையை கூட்டும் சனம் ரெட்டி.,இப்படி பாட படுத்துறியே செல்லம்!!
இமாஜின் பண்ண முடியாத போஸை காட்டி இம்சையை கூட்டும் சனம் ரெட்டி.,இப்படி பாட படுத்துறியே செல்லம்!!

இந்திய திரைப்படத்தில் துறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் தான் சனம் ரெட்டி. இவர் அம்புலி, மாயை கதம் கதம் டிக்கெட் வால்டர் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

என்னதான் இவர் இதற்கு முன்பு ஏகப்பட்ட படங்களில் முன்னணி ரோலில் நடித்து வந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் ”எதிர் வினையாற்று” என்ற திரில்லர் பாணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் பட டாப் நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்., இனி ரேஞ்ச் எங்கேயோ போகப்போகுது!!

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் திருமண பெண் கோலத்தில் தயாராகி ஓவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here