அடியாத்தி.., ஹோம்லியான சம்யுக்தா மேனனா இது.., சும்மா ஷார்ட் உடையில் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
அடியாத்தி.., ஹோம்லியான சம்யுக்தா மேனனா இது.., சும்மா ஷார்ட் உடையில் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
அடியாத்தி.., ஹோம்லியான சம்யுக்தா மேனனா இது.., சும்மா ஷார்ட் உடையில் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகை சம்யுக்தா மேனன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற ஜாதி பெயரை நீக்கப் போவதாக கூறி அனைவரிடம் பாராட்டு பெற்றார். அதுமட்டுமின்றி இவர் நடித்த ஒரு திரைப்படம் தோல்வி அடைந்ததால் வாங்கிய சம்பளம் பாதியை வேண்டாம் என்று மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த பாதி படங்களில் அவர் ஹோம்லியாக நடித்திருந்தாலும், நிஜத்தில் சம்யுக்தா ஒரு அழகிய மாடர்ன் நடிகை தான். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை சம்யுக்தா மேனன் சும்மா குட்டை டவுசர் போட்டு அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம சம்யுக்தா வா என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

பாலிவுட்டில் தடம் பதிக்கும் பிரதீப் ரங்கநாதன்.., ஒரே படத்துல ஓஹோன்னு வளந்துட்டாரப்பா – இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here