அழகுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல…!செம கியூட்டாக  வைரமுத்து வரிகளுக்கு ரீல்ஸ்  செய்த பிக் பாஸ் பிரபலம்…! அவரே வெளியிட்ட வீடியோ!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சம்யுக்தா கார்த்திக் ஆவர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது குரு படத்தில் இடம்பெற்ற ‘ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா’ என்ற பாடலுக்கு அழகாக ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்றவர் தான் சம்யுக்தா கார்த்திக். அதை தொடர்ந்து மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து உள்ளார். மேலும் அவர் மலையாள திரைப்படம் மற்றும் தமிழில் சந்திரகுமாரி என்ற சீரியலில் வில்லியாகவும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஜோடிகள். இதில் நடிகர் ஜித்தன் ரமேஷ் உடன் ஜோடியாக இணைந்து உள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து உள்ளார். இந்நிலையில் குரு படத்தில் எ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து வரிகளில் அமைந்த ‘ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே..’ என்ற பாடலுக்கு செம க்யூட்டாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here