சம்முவை மறைமுகமாக அசிங்கப்படுத்திய பிரபல நிறுவனம்.., ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!

0
சம்முவை மறைமுகமாக அசிங்கப்படுத்திய பிரபல நிறுவனம்.., ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!!

திரையுலகில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை என்றால் அது சமந்தா தான். என்ன தான் இவர் பான் இந்திய நடிகையாக இருந்தாலும், கடைசியாக அவர் நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறாமல் தான் இருக்கிறது . ஏன் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் கூட படக்குழுவினர் எதிர்பார்காத அளவிற்கு படு மோசமான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

போட்ட முதலை கூட தயாரிப்பாளர் தில் ராஜுவால் எடுக்கமுடியாமல் கிட்டத்தட்ட 20 கோடிகளை நட்டமாக ஆனது. இருப்பினும் சம்மு அடுத்தடுத்து படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் உடலில் இருக்கும் தசை அழற்சி நோய் காரணமாக நடிப்புக்கு பிரேக் கொடுக்க போவதாக அவர் அறிவித்த நிலையில், தற்போது அவரை அசிங்கப்படுத்தும் விதமாக அமேசான் பிரைம் ஒரு செயலை செய்துள்ளது.

திருமணமான புதிதில் இறந்துபோன விவேக் எப்படி இருக்காருன்னு பாருங்க.., போட்டோ வைரல்!!!

அதாவது சம்மு நடித்த சாகுந்தலம் திரைப்படம் சரியாக ஓடாமல் போன நிலையில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் அமேசான் தளத்தில் திடீரென படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படி படம் ஓடிடியில் வெளியாக போகிறது என்று ஒரு போஸ்டரோ, ஒரு ட்ரைலரோ விடாமல்,திடுத்துப்புனு வெளியே விட்டு சம்முவை மறைமுகமாக அசிங்கப்படுத்துகிறீர்களா? என்று ரசிகர்கள் ட்விட்டரில் குரல் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here